Posts

Showing posts from May, 2018

தமிழ் வேட்டுவ குடியினர்(வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் )வரலாறு

Image
தமிழ் வேட்டுவ குடியினர் (வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் )வரலாறு                               திணை =குடி ;குலம் ஆயர் வேட்டுவர் ஆடுஉத்  திணைப் பெயர் ஆவயின் வருஉம் கிழவரும் உளரே (தொல்,அகம் 21 ) அருஞ்சொற்பொருள்: ஆடுஉத் =ஆண் பால் பெயர் ;திணைப் பெயர் =குடிப்பெயர் ;ஆவயின்=முற்கூறிய ;வருஉம்=வரும் ;உளரே =இருக்கிறார்கள் கிழவர்=உரியவர் உரை : ஆயர் குடியை சேர்ந்த ஆண் பெயர் ஆயர் .வேட்டுவ குடியை சேர்ந்த ஆண் பெயர் வேட்டுவர் .ஆயரிலும், வேட்டுவரிலும் உரியவர்கள்( ஆட்சி உரிமை பெற்றவர்கள் (வேட்டுவர் ), ஆட்சி உரிமை பெறாதவர்கள் (ஆயர் )  இருக்கிறார்கள். “விளங்குதிணைவேந்தர்களந்தொறுஞ் சென்று” (புறம்.373) “ஆடுகுடி மூத்தவிழுத்திணைசிறந்த” (புறம்.24) “வேற்றுமை இல்லாவிழுத்திணைப்பிறந்து” (புறம்.27) “வசையில் விழுத்திணைப் பிறந்த” (புறம்.159) “மேம்படவெறுத்தஅவன்தொல்திணை மூதூர்” (மலை.401) “தெறுவதுஅம்மஇத் திணைப் பிறத்தலே’ (குறுந்.45) “துளங்குடிவிழுத் திணை தி...